in ,

தனிப்பட்ட குரோதமே காரணம். திஸ்ஸமஹாராமயில் சம்பவம்

திஸ்ஸமஹாராம, கொஹம்ப கஹ பெலஸ்ஸ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 47 வயதுடைய நிபுண சுத்தா என்பவர் காயமடைந்து தெபரவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இருவருக்கிடையிலான தனிப்பட்ட குரோதமே சம்பத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர். (HN) ஏ.ஆர். பஸ்மினா, மடுல்கெல

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அரச, தனியார் விழாக்களை ஒத்தி வைக்க தீர்மானம்

வட்டவளை பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா?