2021.04.25 இன்று முதல் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதில் அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. -மாஹிரா மனாப், கடுகஸ்தோட்டை-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close