கொவிட் 19 பரவலின் வேக அதிகரிப்பினால் ரஷ்ய தயாரிப்பிலான ஸ்பூட்னிக் வி கொவிட் தடுப்பூசிகளை இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு வரலாம் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயகமன தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய 7மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முதற்கட்டமாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.(VKN) -சமூன் பாதிமா பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close