in

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள குற்றச்சாட்டு

சுகாதார விதி முறைகளுக்கு ஏற்ப பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க போதுமான நிதி வசதிகளை கல்வி அமைச்சு வழங்க வில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டொன்றை சங்கம் சார்பில் முன்வைத்துள்ளார். இதேவேளை ஆசிரியர் அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். (HN) பஸ்மினா, மடுல்கெல

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கான வேண்டுகோள்.

மலேரியா அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை