Uncategorized

“ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள்.” கீதா குமாரசிங்க கோரிக்கை

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(23/04/2021) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இந்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன் வைத்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்மைப் போன்ற ஒரு கலைஞர் என்ற ரீதியில் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(TKN) அப்ஷான் தோப்பூர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button