in

“மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்” அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரச பல்கலைக்கழகமாக அல்லது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஒரு மண்டபமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் தீவிர ஆலோசனை நடத்துவதுடன் மிக விரைவில் இரண்டில் ஒரு தீர்மானத்தை அறிவிப்போமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று 2021/04/22 எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பியிருந்த கேள்வியொன்றுக்கு அமைச்சின் விஷேட கூற்றொன்றை முன்வைத்து உறையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TKN) -சமூன் பாதிமா பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

11 மாணவர்கள் தொடர்பில் பொன்சேகா பரபரப்புத் தகவல்.

கைதிகளைப் பார்வையிட நாளை முதல் தடை.