Local News

திருடப்பட்ட சைனோபார்ம் தொடர்பில் விசாரணை

90 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டமை தொடர்பில் ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி நேற்று (16) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.  இதனடிப்படையில் திருடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பாக வைத்தியசாலையின் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.(HN) -ஸாமில் ஸியாத்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button