in ,

மாத்தளை, மொலந்தபிடிய தாய், சேய் நிலையம் மக்கள் பாவனைக்கு.

மாத்தளை, மொலந்தபிட்டிய பாதையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த Clinic கட்டிடம் மாத்தளை நகரசபை உறுப்பினர் ஜனாப் இர்பான் அலியின் பெரும் முயற்சியால் மக்கள் பாவனைக்கு தயார் நிலைப்படுத்தப் பட்டுள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்காக  Clinic வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தூர பிரதேசங்களுக்கு செல்வதால் அப்பகுதி மக்கள் இதுவரை பல்வேறு விதமான அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இறுப்பினும் தற்போது நகரசபை உறுப்பினர் இர்பான் அலி மேற்கொண்டிருக்கும் முயற்சியை மக்கள் பெரிதும் பாராட்டியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதுவரை மலசலகூடம் உற்பட நிர்மானப்பணிகளுக்காக 18 இலச்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-அஸீம் இக்பால், மாத்தளை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வடமாகாணத்திலிருந்து புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான வேண்டுகோள்.

இன்டர்நெஷனல் கல்லூரிகளின் “பீஸ்” கட்டணம் குறைக்கப்படுமா?