in ,

அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவர் நியமனம்??

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் தூதுவராக ஜுலி சங்கினை அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோன் பைடன் பரிந்துரைத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இவரின் பெயரை செனட் சபை அங்கீகரித்தால் புதிய தூதுவராக ஜுலி நியமிக்கப்படுவார். இதேவேளை தற்போதைய இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராக அலைனா டெப்ஸின் கடமை புரிகிறார். இவர் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நாட்டில் பாரிய நிதி நெருக்கடி, நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

கம்பளை வைத்தியசாலைக்கு ஒலிபெருக்கி வசதி