in

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் வழங்கும் அறிவித்தல்.

வலயக் கல்வி அலுவலகம் அக்கரைப்பற்று
•••••••••••••••••○••••••••••••••••
தரம் 4,5 மாணவர்களுக்கு நடாத்தும் முதலாம் தவணைப் பரீட்சைக்குத் தோற்ற கீழேயுள்ள இணைப்பினூடாக நுழையுங்கள்.

பரீட்சை நேரம்
2020.04.27
காலை 9.00
Gr 4 –  தமிழ
Gr 5-  தமிழ்

மாலை 3.30
Gr – 4  – இஸ்லாம்
Gr – 5 – இஸ்லாம்

http://sites.google.com/view/akkaraipattu-zeo/online-examinations

நடைபெறவுள்ள முதலாம் தவணைப் பரீட்சைக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்றைய பரீட்சை வினாத்தாளை அடுத்த நாள் காலை  5.00 மணிவரையும் செய்ய முடியும். அதிகமான மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

புத்தளம் அல் காசிமி சிட்டி தொடர்பான போலிப் பிரச்சாரங்களும், உண்மை நிலையும்….

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் பரீட்சை தொடர்பான அறிவித்தல் 2020.04.28