in

அனுராதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 76 ​பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-சிப்லிகான்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கொரோனாவால் இரண்டு உயிரிழப்புகள் சிங்கப்பூரில் இன்று பதிவு.

ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் நாடளாவிய ரீதியில் கைது.