மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்ட, கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ரீசா அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமையன்று ( 28.2.2020) நியமனம் பெற்றார்.
இந்த நிகழ்வில் கொத்மலை கல்வி வலய தமிழ் பிரிவிக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர்கள், கல்லூரி அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்
சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
-சல்மான், ஹபுகஸ்தலாவ-