in ,

தரம் 07-11 வரையான மாணவர்களுக்கான விமானப் போக்குவரத்து கற்கைநெறி

இலங்கை விமானப்படை விமானப் போக்குவரத்து அடிப்படைகள் (ஆரம்ப நிலை) குறித்த 02 நாள் ஒன்லைன் பாடநெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தரம் 07-11 வரையுள்ள மாணவர்கள் இந்த ஒன்லைன் கற்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப் பதிவிறக்க விண்ணப்பங்களை அல்லது வழியாகவும் பதிவிறக்கலாம். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தாமதமாகியது கொடுப்பனவு

நாட்டில் பாரிய நிதி நெருக்கடி, நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு