in

பலாங்கொடை அல் மினாராவில் தரம் 03 மாணவர்களது நல்லிணக்க நிகழ்வு

பாலாங்கொடை அல் மினாரா வித்யாலயத்தில் இன்று வியாழக்கிழமை (2020.02.20)  தரம் 3 சுற்றாடல் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக சமூக நல்லிணக்க செயற்பாடு ஒன்று காலை 8 மணியளவில்  நடைபெற்றது. பாடசாலையின் சிரேஷ்ட  ஆசிரியையான திருமதி ஐனு மர்லியா அவர்களின் மேற்பார்வையில், தரம் 3 பொறுப்பாசிரியர்களான திருமதி பாமியா மற்றும் திருமதி அஸ்மியா ஆகியோரினால் நடத்தபட்ட இந் நிகழ்வில் 5 வகை கலாசாரங்களும் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டன. பௌத்தர், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்,  வேடர்கள் என அவர்களது உடை,  உணவு என்பன காட்சிக்கு வைக்கப்பட்டன. இதன்போது மாணவர்களின் ஊர்வலம் இடம்பெற்றதோடு பல்வேறு சமூக நல்லிணக்க காணொளிகளும் திரையில் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

F. நிஷா நளீர் (தென் கிழக்குப் பல்கலைக்கழகம்)
பலாங்கொட.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மாத்தளை ஸாஹிராவில் ஜாயா இல்லம் வெற்றியை சுவீகரித்தது.

கட்டுகஸ்தோட்டை ஸாஹிராக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று…