in

தந்தையை இழந்த மாணவர்களுக்கான கல்வி நிலையத்துக்கு புதிய மாணவர்கள் அனுமதி 2020

கம்பஹா மாவட்டம், கள்எலியாவில் அமைந்துள்ள  முஸ்லிம் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இவ்வருடத்திற்கான (2020) புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
தந்தையை இழந்த 09 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு,
Director, Memon Charitable Foundation (Child Development Center) No 359, Dampillawa, Kaleliya. 0773366274 & 0714450747.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அஹஸ்வெவ காஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

தெல்தோட்டை மலைமகள் இந்துக் கல்லூரியின் பொங்கல் விழா இன்று….