இஸ்ரேலின் 12 வருட கால பிரதமராக திகழ்ந்த பென்ஜமின் நெதன்யாகுவின் ஆட்சி கவிழ்கப்பட்டு வலது சாரி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நாஃப்தாலி பென்னட் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். அந்த நாட்டில் பென்ஜமின் நெதன்யாகுவிற்கு எதிராக நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்தரப்புக்கு ஆதரவாக 60 வீத வாக்குகளும் பென்ஜமின் நெதன்யாகுவிற்கு ஆதரவாக 59 வீத வாக்குகளும் பதிவாகியிருந்தது. இதன்படி நாப்தாலி 2023 வரை அந்த நாட்டில் பதவி வகிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஸாமில் ஸியாத்-