சீகிரிய பொலிஸ் பிரிவிக்குற்பட்ட கண்டலம, ஆறாம் கொலனி கிராமத்தில் இன்று நள்ளிரவு (2020/02/03) சில விஷமிகலால் அக் கிராமத்திலுல்ல இரு பள்ளிவாசல்கள் கல், மற்றும் போத்தல் கொண்ட தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்ரனர். இந்தப் பகுதியில் 150 முஸ்லிம் குடும்பங்கள் நீண்ட காலமாக மாற்று மத சகோதரர்களோடு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
-அஸீம், மாத்தளை-