அக்குறணை பிரதேச சபை ஊழியர்களின் 2020 புதுவருட சத்தியபிரமான நிகழ்வு நேற்று (2020.01.01) அக்குறணை பிரதேச சபை தலைவர் இஸ்திகார் இமாதுத்தீன் தலைமையில் அக்குறணை பிரதேச சபையில் நடைபெற்றது. அக்குறணை பிரதேச சபை தலைவர் இஸ்திகார் இமாதுத்தீன் அவர்களினால் தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பான இந்நிகழ்வில் மதத்லைவர்கள், பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு புதுவருட சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-Fazooha Dawood-