in

மடவளை YMMA யின் 12 வது இரத்ததான முகாம் இனிதே நிறைவு பெற்றது.

மடவளை  YMMA இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 12ஆவது இரத்ததான முகாம் இன்று (10.11.2019) ஞாயிற்றுக்கிழமை  காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை சிரிமல்வத்தை வீதியில் அமைந்திருக்கும் கார்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த 12 வருடமாக YMMA யினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்களில் கலந்து இரத்த தானம் செய்த சகலருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகளை ஏற்பாட்டுக் குழு தெரிவித்துக் கொள்கிறது.

ஹிஜாஸ் அஹ்மத்
YMMA உறுப்பினர், மடவளை

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அட்டாளைச்சேனையில் மீலாத் தினத்தை முன்னிட்டு மீலாத் சிறப்புக் கவியரங்கு

நிந்தவூர் ஸபா வித்தியாலயத்தில் நாளை இரத்ததான முகாம்.