in ,

தெஹிவளையில் பாடசாலை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு.

தெஹிவளை அறிவு சார் வழிகாட்டல் மையம்
ஏற்பாட்டில் இரண்டாவது வருடமாக சிங்கள மொழி மூலம் 2019
க.பொ.த (சா த) பரீட்சைக்குத்
தோற்றவுள்ள மாணவர்களுக்கான இஸ்லாம் பாட
இலவச கருத்தரங்கு கடந்த நவம்பர் 3 ம் திகதி
ஞாயிற்றுக் கிழமை தெஹிவளை பிரெஸ்பிடேரியன்
மகளிர் பாடசாலை
மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கு திஹாரிய
தன்வீர் அகடமி விரிவரையாளர்களால் நடாத்தி வைக்கபட்டது. 19 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இக்கருத்தரங்கில் கலந்து பயன்பெற்றனர்.

ரசீம்
மூதூர் செய்தியாளர்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அக்குறணையில் “அருவி” ஊற்றெடுத்தது.

இம்மாத ஜும்மா குத்பா தொடர்பில் அ. இ. ஜ. உலமா சபையின் அறிவித்தல்