நிகழ்வில் வளவாளர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ARM JIFFRY, INSIGHT கல்வி நிறுவனத்தின் உறுப்பினர் MR. ZUHRI, SLAISD ஆய்வாளர் சகோதரன் SAHEEM, SLAISD தலைவர் MR. RAFI IFTHIKAR, அக்குறணை ஸியா வைத்தியசாலை வைத்தியர் DR. S. THAHA, கட்டுகஸ்தொட்ட வலயக்கல்விப் பணிமனையின் உதவிக்கல்விப் பணிப்பாளர் MR. RASIK, உளவள ஆலோசகர் சகோதரி FARHANA, உடதலவின்ன ஹகீமிய்யாஹ் அரபுக்கலாசாலையின் அதிபர் அஷ்ஷேக் HIDHAYATHULLAH (Rahmani) ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நாடுபூராகவும் இருந்து சுமார் 300 க்கு மேற்பட்ட பயனாளர்கள் இந்நிகழ்வில் கலந்து பயன்பெற்றதோடு, நிகழ்வின் சிறப்பதிதிகளாக
மத்திய மாகாண முஸ்லிம் லீக் தலைவரும், மத்திய மாகாண முஸ்லிம் வர்த்தக சங்கத்தினுடைய ஸ்தாபகருமான ALHAJ A. M. ISMAIL,
மத்திய மாகாண சபை உறுப்பினர் ALHAJ LAFIR,
ம.மா.முஸ்லிம் லீக், ம.மா. வர்த்தகர் சங்கத்தினுடைய செயலாளர் ALHAJ MUJEEBUR RAHMAN,
ம.மா.முஸ்லிம் லீக் உப செயலாளர் N. M. RAFEEK,
ம.மா. வர்த்தக சங்க உப செயலாளர் A. H. M. RAFEEK,
ம.மா.வர்த்தகர் சங்கத்தினுடைய தலைவர் ALHAJ NIYAS,
ம.மா.வர்த்தகர் சங்கம், ம.மா.முஸ்லிம் லீக் ஆகியவற்றின் பொருலாளர் A. L. M. RASIK,
ம.மா.வர்த்தகர் சங்கத்தினுடைய உப தலைவர் M. A. M. JIFFRY, மற்றும் S. M. SHAHEED,
பேராதனைப் ப.கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் DR. A. L. M. MAUROOF
உட்பட ம.மா. வர்த்தகர் சங்கம் மற்றும் ம.மா. முஸ்லிம் லீக் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முற்றுமுழுதாக இலவசமாக நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான சிற்றுண்டி, மதியபோசனம் உட்பட தரமான சான்றிதழும் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Safras Aboobakker –