in ,

சஜித் தான் எனக்கும் பிடிக்கும் – மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுவாராயின் அதனை தான் மிகவும் விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது சிறுபான்மையினரின் பெரும்பாலானவர்களின் ஆதரவு தமது கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-DC – 

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

புத்தளம், உடப்பு பகுதியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் பலி

கோடிக்கணக்கில் பணத்தை வீணடிப்புச் செய்துள்ளது அரசாங்கம். – ஜனாதிபதி தெரிவிப்பு