in ,

மாத்தளை, வரகாமுறை கட்டார் வாழ் ஒன்றியத்தின் ஒன்றுகூடல்.

மாத்தளை உக்குவெல  வரக்காமுறை கிராமத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று கட்டார் வாழ் வரக்காமுறை ஒன்றியத்தினால் (QLWO) அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக உக்குவெல பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.ஜே நிசார் ராஜா அவர்கள் கட்டார் வாழ் வரக்காமுறை ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று கட்டார் நாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். QLWO அங்கத்தவர்கள் உபதவிசாளர் அவர்களுக்கு மகத்தான வரவேற்பை வழங்கியதுடன் லக்பிம உணவகத்தில் அவ்வொன்றுகூடல் மிகச் சிறப்பாகவும் இடம்பெற்றது….

சப்ரான் நஜீர்
பிராந்திய செய்தியாளர்
மாத்தளை மாவட்டம்
பிறைநிலா ஊடக வலையமைப்பு

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

குற்றவாளிகளை கண்டறியும் தேசிய அடையாள அட்டை இலங்கையில் அறிமுகம்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய கண்டி விஜயம்.