in ,

லிபியாவில் 40 பேர் உயிரிழப்பு.

லிபியாவின் தெற்கு பகுதியில் நடாத்தப்பட்ட ஆளில்லா விமானத்  தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் போது மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபியாவின் இராணுவ தளபதி  கலீஃபா ஹப்தாரின் ஆதரவாளர்களால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
-Capital News –

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

334,700 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத எந்த தடையும் இல்லை