in ,

பொறுப்பை ஏற்றுக் கொண்டு பதவியை இராஜினாமா செய்யுங்கள்

நேற்றைய தினம் நாட்டில் எரிபொருட்களின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விலையேற்றம் நாட்டில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளதால் இலங்கை பொதுஜன பெரமுன அமைப்பு எரிசக்தி அமைச்சரை தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளது. “மக்கள் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் ஒரு நேரத்தில், எரிபொருள் விலையை அதிகரித்தன் விளைவை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும், அத்தகைய சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு அவர் இராஜினாமா செய்ய வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை அமைச்சர் உதய கம்மன்பிலா இலங்கையில் எரிசக்தி அமைச்சராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் கடப்பாட்டை மொஹான் பீரிஸ் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்

எரிவாயுவின் விலைகளில் மாற்றம் ???