Local News

ரணில் உடனான முஸ்லிம் உறுப்பினர்களின் பேச்சு மீண்டும் தோல்வி

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில்  விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, அலரி மாளிகையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், அடிப்படைவாதிகள் சிலரால் முஸ்லிம்களின் உடைமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்களும் ஏற்பட்டன.

இதற்கமைய, அடிப்படைவாதிகளின் தாக்குதல்களினால் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்குமாறு, தாம் இதன்போது பிரதமரிடம் வலியுறுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிம் குறிப்பிட்டார்.

Capital News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button