in

சஹ்ரானின் மனைவி கல்முனை நீதிமன்றில் ஆஜர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி, தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி இன்று காலை கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிற்கு முன்னர், ஸஹ்ரானின் குழு சிலருக்குப் பணம் வழங்கியதாகவும், அவர்கள் யார் என்பதை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஸஹ்ரானின் மனைவி கூறியதற்கு இணங்க இவர் இன்று கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
-DC-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

எமது முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மார்க்கத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட ஆடை அல்ல;

40 மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து சேதம். தங்காலையில் சம்பவம்.