ஏப்ரல்- 21தாக்குதலை கண்டித்தும், தீவிரவாத செயலையும் கண்டித்தும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால்
கண்டன நிகழ்வொன்று
இன்று வெள்ளிக்கிழமை காலை 8.25 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கண்டன நிகழ்வொன்று
இன்று வெள்ளிக்கிழமை காலை 8.25 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் தீவிரவாத செயலில் உடன்பாடில்லை என்றும் , பல்கலைக்கழக சூழலில் ஒற்றுமையாக இருப்போம் என உறுதி அளிக்கும் வகையில் கையொப்பமிடும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்கனவே இம்மாதம் 19ம் திகதி மாலை பொது உணவகத்தில் கிறிஸ்தவ மன்றமும் முஸ்லிம் மஜ்லிஸும் இணைந்து சிநேகபூர்வ ஒன்றுகூடலொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Binth Ameen