in

உடனடியாக விசாரணையை நடாத்துங்கள்

தொற்று நோயியல் பிரிவு மற்றும் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. AstraZeneca தடுப்பூசியை சுமார் 800-1000 டோஸ் வீணடித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவுக்கு இது தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஜனவரி 28 ம் திகதி தொற்று நோயியல் பிரிவினால் தடுப்பூசி அளவை தவறாக கையாள்வது தொடர்பில் தொழிநுட்ப ரீதியாக தவறான வழிகாட்டுதல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்துக் காட்டியுள்ளது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கண்டிக்கு 50,000, கொதடுவயிற்கு 15,000

விவசாய இரசாயனப் பொருட்கள் இறக்குமதி