in

கண்டிக்கு 50,000, கொதடுவயிற்கு 15,000

ரஷ்யா தயாரித்த ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 65000 டோஸ் இன்று காலை கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இந்த தடுப்பூசியில் கண்டியில் முதல்முறை வழங்க 50,000 டோஸ்களும், கொதடுவ பகுதியில் 2 வது முறையான தடுப்பூசி வழங்க 15,000 டோஸ்களும் வழங்கப்படவுள்ளது. இதேவேளை இது ரஷ்ய அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற மூன்றாவது தடுப்பூசி ஆகும். முன்னதாக, இலங்கைக்கு மே 4 ஆம் தேதி 50,000 டோஸ் தடுப்பூசியும், மே 27 ஆம் தேதி மேலும் 50,000 டோஸ்களும் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அபிவிருத்தித் திட்டங்களை இடைநிறுத்தப்போவதில்லை

உடனடியாக விசாரணையை நடாத்துங்கள்