உங்கள் முகநூல் பதிவுகளை பார்த்தோம்.
கடந்த வாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் குழு,
தகுந்த காரணம் எதுவுமின்றி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை இன்றி விளக்க மறியலில் உள்ள எம் சகோதரர்களின் விடுதலை தொடர்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோஹந்த அவர்களை சந்தித்த போது
கல்பிட்டி மண்டலக் குடாவினைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி சகோதரி முகம் மூடிய குற்றச்சாட்டில் கைது செய்து ICCPR சட்டத்தின் கீழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை இன்றி விளக்க மறியலிலே வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக எங்களால் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோஹந்த அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிப்பதற்கு தேவையான அறிவுறுத்தல் கல்பிட்டி போலீசுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு இருக்கின்றது. Alhamthulillah.
சட்டத்தரணி சகோதரி Nadeeha அவர்கள் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார்கள்.
இன்ஷா அல்லாஹ் she will file a motion on next police date and get her bail.