in ,

அபிவிருத்தித் திட்டங்களை இடைநிறுத்தப்போவதில்லை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் இடைநிறுத்தப்பட மாட்டாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கான கல், மணல், மண் என்பனவற்றை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அவற்றை தொடச்சியாக விநியோகிக்க முடியாதிருப்பது குறித்து அமைச்சில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ​பேச்சுவார்த்ததையின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் உட்பட அரசாங்கம் முன்னெடுத்து வரும் 13 அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான கல், மணல், மண் என்பனவற்றை வழங்கும் பொறுப்பு புவி ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இன்று நள்ளிரவு முதல் அமுலாகிறது புதிய விலை

கண்டிக்கு 50,000, கொதடுவயிற்கு 15,000