in ,

“அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்.”

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபாலவினால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
(ஊடகப்பிரிவு)

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் கிழக்கு மாகாணத்தினை விஷேடமாக அபிவிருத்தி செய்யும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை மட்டக்களப்பு,திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்திகளை மையமாக வைத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(வைப்பகப்படம்)

සංවර්ධන කමිටු සමසභාපති ලෙස හිස්බුල්ලාහ් පත්කරයි.

නැගෙනහිර පලාතේ දිස්ත්‍රික්ක 3 සදහා සංවර්ධන කමිටු සම සභාපති ලෙස ජනපති මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමා නැගෙනහිර ආණ්ඩුකාර හිස්බුල්ලාහ් පත්කර ඇත.
(මාධ්‍ය ඒකකය)

අතිගරු ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමා විසින් නැගෙනහිර පලාතේ විශේෂ සංවර්ධන කටයුතු කිරිමේ අරමුණින් ආණ්ඩුකාර ආචාර්ය  එම්. එල්. ඒ. එම්. හිස්බුල්ලාහ් මැතිතුමාව මඩකලපුව, ත්‍රිකුණාමලය, අම්පාර දිසා සංවර්ධන කමිටු සමසභාපති ලෙස පත්කර ලදි.
නැගෙනහිර පලාතේ  වේගවත් සංවර්ධනය කිරීමේ අරමුණින් මෙම පත්විම ලබාදීම විශේෂත්වයකි.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தனது தொழிலையும் விட தனது ஆடைக்கு மதிப்பளித்த முஸ்லிம் பெண் வைத்தியர்

சிங்கள மருத்துவர் ஒருவர் விவகாரம் என்றால் இப்படி துடிப்பீர்களா?