in ,

2020ம் ஆண்டில் தரம் ஒன்றுக்கான மாணவர்களின் விண்ணப்பப்படிவம் நாளை முதல்…

2020ம் வருடம் முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் நாளைய தினம் வௌியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பங்களை www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
-CAPITAL News-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நம்பிக்கையில்லா பிரேரணை முஸ்லிம்களுக்கு எதிரானது – மங்கள தெரிவிப்பு

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பத் தயாராகும் எதிர்கட்சி.