200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட மாகாண சபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை ஒக்டோபர் 21 இல் மீண்டும் திறக்க அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.