in ,

ரிஷாட் பதியுதீனுக்குப் பிணை!

முன்நாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

ரிசாத் பதியுதீன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டில் 16 வயதான சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பாடசாலைகளை மீள் திறக்க தீர்மானம்

பண்டோரா பத்திரிகை தொடர்பிலான உண்மைத் தன்மையினை வெளிப்படுத்த இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஓர் வாய்ப்பு