in ,

எரிபொருள் தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை – லங்கா IOC நிறுவனம்

லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி ,உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லங்கா IOC நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலையை 30 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு, லங்கா IOC நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பண்டோரா பத்திரிகை தொடர்பிலான உண்மைத் தன்மையினை வெளிப்படுத்த இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஓர் வாய்ப்பு

நெல் தொடர்பில் வெளியானது ஜனாதிபதியின் அறிவிப்பு