Commuters walk near Fort Railway Station in Colombo, Sri Lanka, on Wednesday, Dec. 7, 2011. Sri Lankan inflation slowed in November to a 16-month low of 4.7 percent, partly because of higher food supplies following the end of the island's civil war in May 2009, according to the central bank. Photographer: Kuni Takahashi/Bloomberg via Getty Images
in ,

மாகாணங்களுக்கிடையில் பொதுப்போக்குவரத்துச் சேவை தொடர்கிறதா?

தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் (20) அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பயணிகள் எதிர்நோக்கியுள்ள சிரமங்கள் தொடர்பில் கொவிட் குழுவுக்கு அறிவித்து, மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை வரையறைகளுடன் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
-DC-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி

ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை பெறும் சேவை மீண்டும் ஆரம்பம்?