
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிகடையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்படவுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பில் செயற்படும் முன்கள பணியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -CN-