in

அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள்

எரிபொருள் விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். புதிய விலை, மாற்றப்படும் திகதி என்பன விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தனியார் செய்திச்சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (இ.பெ.கூ) இழப்புகள் குறித்து ஆராய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை துணைக்குழு நியமிக்கப்பட்டது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சுகாதார அமைச்சின் வேண்டுகோள்

விக்டோரியா நேர்த்தேக்கத்தில் விழுந்த லொறி