in

ஒரு கிலோ கீரி சம்பாவின் விலை அறிவிக்கப்பட்டது

இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அடுத்தவாரம் முதல் கிலோ ஒன்று 125 ரூபா என்ற விலையில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச ஊடாக இந்த கீரி சம்பா அரிசி விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ள அதேவேளை மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படுமா என்பது தொடர்பில் இப்போதைக்குக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -DC-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மின் கட்டணம் தொடர்பில் மின் சக்தி அமைச்சரின் அறிவிப்பு

ஜனாதிபதி, ஜப்பான் தூதுவர் சந்திப்பு!