in

டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைக்கான வீதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல், மாகாணங்களுக்கு இடையில் இரயில் மற்றும் பஸ் சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என ஏலவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -CN-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு தயாராகும் இலங்கை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராகிறார் சார்ள்ஸ்