Local News

துமிந்த சில்வா விடுக்கும் சவால்

தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 15 வருடங்களுக்கு கவிழ்க்க முடியாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய சுயதொழில் முயற்சியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உரப்பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை என பல்வேறு போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தாலும் இன்னும் 15 வருடங்களுக்கு அதனை செய்ய முடியாது எனவும் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
-DC-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button