in

பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுமதி?

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். இதேவேளை நவம்பர் 1ஆம் திகதி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். -DC-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தமக்கு அறிவிக்கப்படவில்லை – பசில் ராஜபக்ஷ

பண வீக்கம் அதிகரிக்கும்- மத்திய வங்கி ஆளுநர்