in ,

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய சவூதி அரேபியா…

வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய வோர்ட்  இதற்காக 3963 மில்லியன் ரூபா நிதி உதவியை இலங்கைக்கு வழங்கிய சவுதி அரேபியா…

සවුදි අරාබිය මිලියන 3963 ක් ඉදි කර ඇති අතර, සෞඛ්ය අමාත්යාංශයේ අධ්යක්ෂවරයා වන සෞඛ්ය අමාත්යාංශය විසින් ඉංජිනේරුවරයාගෙන් ඉල්ලූ තොරතුරු ලබා දී ඇත.

 නව යන්ත්ර ස්කෑන්. MR. MR. ජේ, නව අවුල් ජාලයේ පළමු වැනි ය. සතියේ 20 වැනි දින කැකේල හෝ බිස්නස් වේ. සාමාජිකයින් 150 දෙනෙක් මෙම රෝගය මත ක්ලික් කරති. සෞදි රජය සඳහා රුපියල් මිලියන 40 ත් 70 ත් අතර මුදලක් ශ්රී ලාංකික ජනතාව අගය කළ යුතුය. ඔබ වෙනම රෝහලකට වරක් මෙම ස්කෑනරය හරහා පරීක්ෂා කර ඇත්නම්, ඔබට රු. 1 ලක්ෂ 25 ක් අවශ්ය වනු ඇත (තොරතුරු අශ්රාෆ් ඒ. සමට්)

Saudi Arabia Development Fund Rs. 3963 million  Sri  Lanka 645 million rupees  funded project  Epilepsy” 8th floor multi stored unit at  Colombo National Hospital will be open  Tuesday 24th OCt .04.pm  Excellency  President Mythreepala Sirisena, and Healath Minister Dr. Rajitha, Saudi Arabia Ambassador and Saudi  Government  Delegation will be  participating this building opening ceremony.

Here first time  fixed  MRI- PETCT Scanner , SPECT , DSA  and Operation theater    more than  75 beds

காக்கை வலிப்புக்கு சிகிச்சை அளிக்க சவுதி அரேபியா அரசினால் 3963 மில்லியன் ரூபா செலவில் புதியகட்டடம் (வோர்ட்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு  பொருப்பான  சுகாதார அமைச்சின்  திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் நிந்தவூரைச் சேர்ந்த  யூசுப் அவர்கள் மேற்படி தகவல்களையும்  வழங்கினார்.

எம்.ஆர்.ஜ ஸ்கேனர் போன்றவை  முதற்தடவையாக இங்கு  பொருத்தப்பட்டுள்ள அதேவேளை காக்கை வலிப்பு அல்லது பிட்  வருத்தம் உள்ளவர்கள் 20 பேர் வீதம் வாரந்தம் பதிவு செய்யப்படவுள்ளனர்.

மேலும் வாரந்தம் 150 பேர் வரை இந் நோயிற்கு  கிளினிக் வருவதாக கூறிய அவர், சவுதி அரசாங்கத்திற்காக இலங்கை வாழ் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும்  இங்கு பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஸ்கேனர்களும்   40 – 70 கோடி ரூபா எனவும் இந்த ஸ்கேனர்கள் ஊடாக ஒரு முறை வைத்திய பரிசோதனை செய்ய தனியார் வைத்தியசாலை 1இலட்சத்து 25 ஆயிரம் ரூபா அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதி செய்யப்பட்ட செய்தி

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மக்கள் அச்சமின்றி தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

தமிழரைப் போராடத் தூண்டியதுபோல் முஸ்லிம்களையும் தூண்டிவிடாதீர்கள்!