in

வீட்டிலிருந்து பணியாற்றுவதை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த கோரிக்கை – பத்மா குணரத்ன

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நடவடிக்கையினை மேலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் முடக்க நடவடிக்கையினை அமுல்படுத்த முடியாது எனவும், நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். -CN-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

“புதிய நிலக்கரி சக்தியை அகற்றுவதற்கான உலகளாவிய எரிசக்தி மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பதில் இலங்கை பெருமை கொள்கிறது” – ஜனாதிபதி

தொடர்ந்தும் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்