in

சுகாதார அமைச்சின் வேண்டுகோள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட தன்னார்வக் குழுவொன்றை உருவாக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் கொவிட் தொடர்பான கடமைகளில் ஈடுபடாத தனியார் துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் தன்னார்வ பணிக்குழுவில் பதிவு செய்யலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்க ஆர்வமுள்ள சுகாதாரப் பணியாளர்கள் இணையத்தளம் மூலமாக தங்களை பதிவு செய்யலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

04 வயதுக் குழந்தைக்கும் பியர் வழங்கிய தந்தை கைது

அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள்