
அத்தியவசிய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் மூலம் இந்த உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.
கொவிட் வைரஸுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே இந்த உதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – DC-