in

மீண்டும் பயணக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வரலாம்

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்கப்படும் பட்சத்தில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

இதேவேளை மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில், விரும்பியோ விரும்பாலோ பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -DC-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

காணி சுவீகரிப்பு தொடர்பில் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் முறைப்பாடு

மாவனெல்லை பிரதேச சபை உப தவிசாளர் உட்பட மூவல் கைது