in

மாவனெல்லை பிரதேச சபை உப தவிசாளர் உட்பட மூவல் கைது

மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோரி அண்மையில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மாவனெல்லை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -DC-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மீண்டும் பயணக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வரலாம்

காணாமற்போன 03 பெண் பிள்ளைகள். காரணம் இதுதான்